நீங்கள் தேடியது "AIADMK Ministers Pays respect to Thevar Statue"

முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
30 Oct 2019 10:18 AM GMT

"முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது" - முதலமைச்சர் பழனிசாமி

கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராலிங்க தேவர் நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.