நீங்கள் தேடியது "aiadmk fund for sujith family"

சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கியது அ.தி.மு.க.
10 Nov 2019 8:50 AM IST

சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கியது அ.தி.மு.க.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.