நீங்கள் தேடியது "AIADMK Cycle Rally"

உபரி நீர் திறப்பு - மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது - ஆர்.பி.உதயகுமார்
24 July 2018 9:47 AM GMT

"உபரி நீர் திறப்பு - மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது" - ஆர்.பி.உதயகுமார்

உபரி நீர் திறக்கப்பட்டால், அசம்பாவிதத்தை தவிர்க்க, பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.