நீங்கள் தேடியது "agaya gangai"

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
28 July 2019 12:35 PM IST

'ஆகாய கங்கை' நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தடை நீக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் நீராடி வருகின்றனர்.