நீங்கள் தேடியது "Advocate Raja Senthoorapandian"

11 எம்எல்ஏ-க்கள் விவகாரம் : சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது - தங்க தமிழ்செல்வன்
27 Feb 2020 4:33 AM GMT

11 எம்எல்ஏ-க்கள் விவகாரம் : "சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது" - தங்க தமிழ்செல்வன்

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.