நீங்கள் தேடியது "advocate comment"
1 July 2020 8:59 AM IST
"ஆவணங்களை காப்பாற்றவே சிபிசிஐடி விசாரணை" - அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கருத்து
சாத்தான்குளம் இரட்டை கொலை விவகாரத்தில் தற்போதுள்ள ஆவணங்களை காப்பாற்றவே, நீதிபதிகள், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் செல்லப்பாண்டி தெரிவித்துள்ளார்.
