நீங்கள் தேடியது "Adultery Verdict"

திருமணத்தை தாண்டிய உறவு குற்றமில்லை - உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக கமல் கருத்து
28 Sep 2018 10:28 AM GMT

"திருமணத்தை தாண்டிய உறவு குற்றமில்லை" - உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக கமல் கருத்து

திருமணத்தை தாண்டிய உறவு குற்றமில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.