நீங்கள் தேடியது "additional hour"

வாக்களிக்க கூடுதலாக ஒரு மணி நேரம் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
11 Feb 2021 4:31 PM IST

வாக்களிக்க கூடுதலாக ஒரு மணி நேரம் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும் என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.