நீங்கள் தேடியது "actress ishwariya rajesh"

தமிழ் பேசியதால் வாய்ப்பு கிடைக்கவில்லை - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
25 May 2020 9:17 AM IST

"தமிழ் பேசியதால் வாய்ப்பு கிடைக்கவில்லை" - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தாம் தமிழ் பேசியதாலும், மாநிறமாக இருந்ததாலும் தமக்கு முதலில் சினிமா வாய்ப்பு வரவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.