நீங்கள் தேடியது "Actors Helps Kerala Flood"

நடிகர் மோகன்லால் ரூ.25 லட்சம் வெள்ள நிவாரண நிதி
15 Aug 2018 6:35 AM GMT

நடிகர் மோகன்லால் ரூ.25 லட்சம் வெள்ள நிவாரண நிதி

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஏராளமானோர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் மோகன்லால் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.