நீங்கள் தேடியது "Action against Abusive Comments in Social Media"

சமூக வலைதளத்தில் ஆபாச கருத்து பதிவு - சைபர் கிரைம் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
22 Jan 2020 4:59 PM IST

சமூக வலைதளத்தில் ஆபாச கருத்து பதிவு - சைபர் கிரைம் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சமூக வலைதளங்களில் ஆபாச கருத்து பதிவு செய்தவர்களின் பெயர் பட்டியலை இன்றே தாக்கல் செய்யுமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.