நீங்கள் தேடியது "Abu Bakar"

ஹஜ் ஹவுஸ் : தமிழக அரசுக்கு கோரிக்கை
30 Nov 2018 2:57 PM GMT

"ஹஜ் ஹவுஸ்" : தமிழக அரசுக்கு கோரிக்கை

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, தமிழக ஹஜ் கமிட்டி தலைவரும், ஹோட்டல் அதிபருமான அபூபக்கர், சென்னை - தலைமை செயலகத்தில் சந்தித்து, கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.