நீங்கள் தேடியது "Abortion in India"
19 Oct 2019 11:00 AM IST
ரகசிய கருக்கலைப்பு - போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது
எட்டாம் வகுப்பு மட்டும் படித்து விட்டு ஆயிரக்கணக்கான பெண் சிசுவை கருவில் அழித்த போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் போலீசார் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி உள்ளனர்