நீங்கள் தேடியது "Aathisoodi"

வேளாண்துறை வளர்ச்சிக்காக 16 அம்ச திட்டம் - ஆத்திசூடி வரியை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர்
1 Feb 2020 4:28 PM IST

"வேளாண்துறை வளர்ச்சிக்காக 16 அம்ச திட்டம்" - ஆத்திசூடி வரியை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர்

"பூமி திருத்தி உண்" என்ற ஆத்திச்சூடி வரியை சுட்டிக்காட்டி விவசாயத்தின் பெருமையை விளக்கிய நிர்மலா சீதாராமன், வேளாண் துறையின் வளர்சிக்காக 16 அம்ச திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.