நீங்கள் தேடியது "aadhar card left useless"
25 Dec 2019 4:30 PM IST
ஒசூர்: கேட்பாரற்று கிடந்த ஆதார் அட்டைகளை மீட்டு காவல்துறை விசாரணை
ஒசூர் அருகே ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆதார் அட்டையை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
