நீங்கள் தேடியது "9 years of mangatha"

வெங்கட் பிரபு தொடங்கி வைத்த மங்காத்தா கொண்டாட்டம்
31 Aug 2020 10:27 AM IST

வெங்கட் பிரபு தொடங்கி வைத்த "மங்காத்தா" கொண்டாட்டம்

நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் இயக்குனர் வெங்கட்பிரபு சமூக வலைதள பக்கத்தில் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.