நீங்கள் தேடியது "8 ways road project"

8 வழிச்சாலை திட்டம்: உயர்நீதிமன்ற தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை
2 Jun 2019 9:31 PM GMT

8 வழிச்சாலை திட்டம்: உயர்நீதிமன்ற தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.