நீங்கள் தேடியது "3 days to finished Punjab Golden Temple"

பஞ்சாப் : மின்னொளியில் ஜொலித்த பொற்கோயில்
31 Aug 2019 7:13 PM GMT

பஞ்சாப் : மின்னொளியில் ஜொலித்த பொற்கோயில்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் பிரகாஷ் உற்சவத்தை முன்னிட்டு, பொற்கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.