நீங்கள் தேடியது "2 மேம்பாலங்கள் கட்டப்படும்"
19 Sept 2018 1:40 AM IST
நெல்லை: "50 கோடியில் 2 மேம்பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும்" - பொன்.ராதாகிருஷ்ணன்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே 4 வழிச்சாலையில், 50 கோடி ரூபாய் செலவில் 2 மேம்பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
