நீங்கள் தேடியது "2 year"

நினைவாற்றலில் அசத்தும்  2 வயது சிறுவன் : இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்
10 Jan 2019 10:34 AM GMT

நினைவாற்றலில் அசத்தும் 2 வயது சிறுவன் : இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்

உத்தரபிரதேச மாநிலம், பிருந்தாவன் நகரைச் சேர்ந்த குரு உபாத்யாயா என்கிற 2 வயது சிறுவன் 60 நாடுகளின் பெயர்களைச் சொல்லி அசத்துவதுடன், அந்த நாடுகளின் கொடிகளையும் அடையாளம் காட்டி ஆச்சர்யப் படுத்துகிறான்.

காட்டிற்குள் விடப்பட்ட 2 வயது பெண் குழந்தை...
5 Oct 2018 11:47 AM GMT

காட்டிற்குள் விடப்பட்ட 2 வயது பெண் குழந்தை...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், 2 வயது பெண் குழந்தை காட்டிற்குள் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் தலைநகரைச் சொல்லி  அசத்தும்  2 வயது குழந்தை
26 July 2018 9:25 AM GMT

நாட்டின் தலைநகரைச் சொல்லி அசத்தும் 2 வயது குழந்தை

விழுப்புரத்தில், எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும், அதன் தலைநகரைச் சொல்லும் 2 வயது குழந்தை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.