நீங்கள் தேடியது "10th public exam results"

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 34,323 தனித்தேர்வு மாணவர்களின் நிலை என்ன?
10 Aug 2020 7:30 PM IST

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 34,323 தனித்தேர்வு மாணவர்களின் நிலை என்ன?

10-ம் வகுப்பில் பள்ளிகளில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டுள்ள நிலையில் தனித்தேர்வு மாணவர்கள் 34 ஆயிரம் பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.