நீங்கள் தேடியது "10th public exam cancel"

10ஆம் வகுப்பு தேர்வு ரத்து அறிவிப்பு - சரத்குமார் வரவேற்பு
9 Jun 2020 9:51 PM IST

10ஆம் வகுப்பு தேர்வு ரத்து அறிவிப்பு - சரத்குமார் வரவேற்பு

10 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்த தமிழக அரசின் அறிவிப்புக்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.