நீங்கள் தேடியது "100 Gold Smuggling"

100 கிலோ தங்கம் பறிமுதல் : மாவட்ட கருவூலத்தில் ஒப்படைப்பு
4 April 2019 11:00 AM GMT

100 கிலோ தங்கம் பறிமுதல் : மாவட்ட கருவூலத்தில் ஒப்படைப்பு

சேலம் மாவட்டம் காரிப்பட்டி சுங்கச்சாவடியில், வாகன தணிக்கையின் போது, 100 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.