நீங்கள் தேடியது "10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து"

மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு - முதலமைச்சர்
9 Jun 2020 3:09 PM IST

"மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு" - முதலமைச்சர்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதோடு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.