நீங்கள் தேடியது "ஸ்டாலினுடன் செல்ஃபி"

ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டிய மக்கள்...
23 March 2019 11:35 AM IST

ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டிய மக்கள்...

தருமபுரியில் இன்று அதிகாலை திமுக தலைவர் ஸ்டாலின் அங்குள்ள உழவர் சந்தை மற்றும் ஆவின் பாலகம் பகுதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.