நீங்கள் தேடியது "வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்"

வீணாகக் கடலில் கலக்கும் மேட்டூர் அணை நீர் - பம்பிங் முறை மூலம் நீரை சேமிக்க விவசாயிகள் கோரிக்கை
23 Aug 2018 12:12 PM IST

வீணாகக் கடலில் கலக்கும் மேட்டூர் அணை நீர் - 'பம்பிங்' முறை மூலம் நீரை சேமிக்க விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, பம்பிங் முறை மூலம் ஏரிகளில் நீர் நிறப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.