நீங்கள் தேடியது "வாகன சோதனை"

இளைஞரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் - வாகன சோதனையின் பொது போலீசார் அத்துமீறல்
17 Dec 2019 3:52 PM IST

இளைஞரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் - வாகன சோதனையின் பொது போலீசார் அத்துமீறல்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி செய்தி எதிரொலி - பெண்ணின் கால்கள்  நசுங்கிய விவகாரம் : மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை
24 Sept 2019 7:56 AM IST

"தினத்தந்தி" செய்தி எதிரொலி - பெண்ணின் கால்கள் நசுங்கிய விவகாரம் : மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை

லாரி ஏறி பெண்ணின் கால்கள் நசுங்கியது தொடர்பாக, தினத்தந்தியில் செய்தியை அடிப்படையாக கொண்டு, மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.

ஸ்டாலினின் முதலமைச்சர்  ஆசை பொய்த்து போனது - ஹெச்.ராஜா, பா.ஜ.க. வேட்பாளர்
24 March 2019 12:03 AM IST

"ஸ்டாலினின் முதலமைச்சர் ஆசை பொய்த்து போனது" - ஹெச்.ராஜா, பா.ஜ.க. வேட்பாளர்

"அ.தி.மு.க. அமைத்துள்ள மெகா கூட்டணி தான் காரணம்"

(23.03.2019) ஆயுத எழுத்து - ஓட்டுக்கு துட்டு : தடுப்பது சாத்தியமா ?
23 March 2019 10:01 PM IST

(23.03.2019) ஆயுத எழுத்து - ஓட்டுக்கு துட்டு : தடுப்பது சாத்தியமா ?

(23.03.2019) ஆயுத எழுத்து | ஓட்டுக்கு துட்டு : தடுப்பது சாத்தியமா ? சிறப்பு விருந்தினராக : கண்ணதாசன் , திமுக // சிவசங்கரி , அதிமுக // செந்தில் ஆறுமுகம் , அரசியல் விமர்சகர்

8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை, இனியும் தொடரும் - ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி
19 Jun 2018 7:53 AM IST

8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை, இனியும் தொடரும் - ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை : வாகன சோதனையில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்"