நீங்கள் தேடியது "ராஜராஜ சோழன் சிலை"

சிலை கடத்தல் பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை - ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்
27 Jun 2018 5:34 PM IST

சிலை கடத்தல் பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை - ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை என ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார். இதனால் அருப்தி அடைந்த நீதிபதி, தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியை எச்சரித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழக சிலைகள் மீட்பது குறித்து ஆஸி தூதருடன் ஆலோசனை
13 Jun 2018 11:19 AM IST

ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழக சிலைகள் மீட்பது குறித்து ஆஸி தூதருடன் ஆலோசனை

ராஜராஜன் சோழன், லோகமாதேவி சிலைகளை மீட்டது போல, ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழக சிலைகள் மீட்பது குறித்து ஆஸி தூதருடன் ஆலோசனை
13 Jun 2018 9:09 AM IST

ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழக சிலைகள் மீட்பது குறித்து ஆஸி தூதருடன் ஆலோசனை

ராஜராஜன் சோழன், லோகமாதேவி சிலைகளை மீட்டது போல, ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

ராஜா ராணி - 10.06.2018
10 Jun 2018 6:57 PM IST

ராஜா ராணி - 10.06.2018

ராஜா ராணி - 10.06.2018 60 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிலைகள்... குஜராத்தில் சிறைபிடிக்கப்பட்ட ராஜராஜ சோழன்... மீண்டு வந்த சோழ பேரரசன்...

தினத்தந்தி உதவியால் ராஜராஜன் சிலை மீட்பு - முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன்
8 Jun 2018 8:02 PM IST

தினத்தந்தி உதவியால் ராஜராஜன் சிலை மீட்பு - முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன்

தஞ்சை பெரிய கோவிலில் இருந்து மாயமான ராஜாராஜன் சிலையும், லோகமாதேவி சிலையும் மீட்கப் படுவதற்கு தினத்தந்தி உதவியதாக முன்னாள் அமைச்சர் வி.வி. சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

8 Jun 2018 7:43 PM IST