தினத்தந்தி உதவியால் ராஜராஜன் சிலை மீட்பு - முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன்

தஞ்சை பெரிய கோவிலில் இருந்து மாயமான ராஜாராஜன் சிலையும், லோகமாதேவி சிலையும் மீட்கப் படுவதற்கு தினத்தந்தி உதவியதாக முன்னாள் அமைச்சர் வி.வி. சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி உதவியால் ராஜராஜன் சிலை மீட்பு - முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன்
x
தஞ்சை பெரிய கோவிலில் இருந்து மாயமான ராஜாராஜன் சிலையும், அவரது மனைவி லோகமாதேவி சிலையும் 30 ஆண்டுகளுக்குப்பின் மீட்கப் படுவதற்கு தினத்தந்தி உதவியதாக முன்னாள் அமைச்சர் வி.வி. சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

 
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அமைச்சரவையில், அறநிலையத்துறை அமைச்சராக பணியாற்றிய வி. வி. சுவாமிநாதன், சென்னையில் "தந்தி டிவி" - க்கு பேட்டி அளித்தபோது,
ராஜராஜன் சிலை மீட்பு விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்