நீங்கள் தேடியது "ரஜினி Rajinikanth Rajini AIADMK AIADMK Alliance"

கமலின் கட்சி சிரிப்பு படம் போல் இருக்கிறது - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
26 March 2019 3:46 PM IST

"கமலின் கட்சி சிரிப்பு படம் போல் இருக்கிறது" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

கமல்ஹாசனுக்கு தமிழகத்தில் வேலையில்லை என்பதால் மேற்குவங்கம் சென்றுவிட்டதாக அமைச்சர் ராஜேந்திரபாலஜி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.