நீங்கள் தேடியது "மோடி அரசு"
11 Sept 2019 5:20 PM IST
சொந்த கார் வாங்க முடியாத மக்களின் இந்த நிலைக்கு மத்திய அரசு தான் காரணம - சீமான் குற்றச்சாட்டு
சொந்த கார் வாங்க முடியாத மக்களின் இந்த நிலைக்கு மத்திய அரசு தான் காரணம் - சீமான் குற்றச்சாட்டு
1 April 2019 1:58 PM IST
"தி.மு.க எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல" - ஸ்டாலின்
தி.மு.க எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.
1 April 2019 12:58 PM IST
தி.மு.க எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல - ஸ்டாலின்
தி.மு.க மதத்திற்கு எதிரானது என திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டு.
11 Jun 2018 11:30 AM IST
தனக்கு வேண்டியவர்களை உயர் பதவியில் நியமிக்கிறது, மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
தனக்கு வேண்டியவர்களை பா.ஜ.க. அரசு உயர்பதவியில் நியமித்து வருகிறது. ஆட்சியாளர்களின் தேவைக்கேற்ப அரசின் அமைப்புகள் செயல்பாடு உள்ளது.
9 Jun 2018 4:18 PM IST
சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் பற்றிய கனிமொழி கருத்து அடிப்படை ஆதாரமற்றது - தமிழிசை
சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் பற்றிய கனிமொழி கருத்து அடிப்படை ஆதாரமற்றது - தமிழிசை
9 Jun 2018 7:39 AM IST
"வாஜ்பாய் அரசு போல மோடி அரசு செயல்படுகிறது" - நிர்மலா சீதாராமன் பேட்டி
"வாஜ்பாய் அரசு போல மோடி அரசு செயல்படுகிறது" - நிர்மலா சீதாராமன் பேட்டி மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு, பாஜக அரசின் திட்டமில்லை என்றும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
9 Jun 2018 7:34 AM IST
"மோடி ஆட்சியில் பெண்கள், தலித் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்" - கனிமொழி பேச்சு
மோடி ஆட்சியில் பெண்கள், தலித் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்" - இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கனிமொழி பேச்சு



