நீங்கள் தேடியது "மேட்டுப்பாளையம்"

சுவர் இடிந்து 17 பேர் இறந்த சம்பவம் : அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - காங். தேசிய செயலாளர் சஞ்சய் தத்
4 Dec 2019 3:05 PM IST

சுவர் இடிந்து 17 பேர் இறந்த சம்பவம் : "அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - காங். தேசிய செயலாளர் சஞ்சய் தத்

மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து 17 பேர் இறந்த சம்பவத்தில், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

எளிமையான தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
25 Oct 2019 2:59 AM IST

எளிமையான தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்,

இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பும்போது திடீர் தீ
26 Feb 2019 8:19 AM IST

இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பும்போது திடீர் தீ

மேட்டுப்பாளையம் பெட்ரோல் நிலையத்தில் இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் பிடிக்கும் போது திடீர் தீ ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பாத்திர வியாபாரிக்குள் ஒளிந்திருக்கும் கவிஞர்...
20 Jan 2019 4:10 PM IST

பாத்திர வியாபாரிக்குள் ஒளிந்திருக்கும் கவிஞர்...

பாத்திர வியாபாரிக்குள் ஒளிந்திருக்கும் கவிஞரைப் பற்றிப் பார்க்கலாம். இவர் திருப்பூரைச் சேர்ந்தவர்.

5 மாணவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் - அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரிக்கை
15 Oct 2018 7:11 PM IST

5 மாணவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் - அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரிக்கை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உக்கான்நகர் பகுதியில், மின்வசதி. சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.