நீங்கள் தேடியது "மாணவிக்கு பாலியல் தொல்லை"
31 July 2019 9:55 AM IST
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
6 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
25 July 2019 3:37 PM IST
பாலியல் தொடர்பான போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 July 2018 7:03 PM IST
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் விவரம்: தண்டனை விகிதம் குறைந்தது ஏன்?
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பதிவான வழக்குகளில் தண்டனை விகிதங்களும் குறைந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

