நீங்கள் தேடியது "மயூரி"

காமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்கவில்லை - காமராஜரின் பேத்தி  மயூரி
15 Aug 2018 8:22 PM IST

காமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்கவில்லை - காமராஜரின் பேத்தி மயூரி

காமராஜருக்கு, சென்னை - மெரீனாவில் தகனம் செய்ய இடம் கேட்கவில்லை என்று அவரது பேத்தி டி.எஸ்.கே. மயூரி விளக்கம் அளித்துள்ளார்.