நீங்கள் தேடியது "தஞ்சை"

ஆபத்து நேரும் போது ஒலி எழுப்பும் நிர்பயா செப்பல் - ஆபத்தின் போது இனி காலணியும் கைகொடுக்கும்
16 Feb 2020 9:19 PM IST

ஆபத்து நேரும் போது ஒலி எழுப்பும் 'நிர்பயா செப்பல்' - ஆபத்தின் போது இனி காலணியும் கைகொடுக்கும்

பெண்களின் பாதுகாப்புக்கு உதவும் வகையிலான கருவி ஒன்றை தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - நெற் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை
19 Jan 2020 3:02 PM IST

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - நெற் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை மற்றும் மாலை வேளைகளில் கனமழை பெய்தது.

(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா
9 Nov 2019 10:53 PM IST

(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா

(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை
4 Nov 2019 10:33 AM IST

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணத்தை வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை : சிதிலமடைந்து காணப்படும் பழமையான சிவ ஆலயம்
23 Oct 2019 2:42 PM IST

தஞ்சை : சிதிலமடைந்து காணப்படும் பழமையான சிவ ஆலயம்

தஞ்சை மாவட்டத்தில் பராமரிப்பு இன்றி காணப்படும் பழமையான சிவ ஆலயத்தை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை : பாகவத மேளா நாடக விழா தொடக்கம்
18 May 2019 10:38 AM IST

தஞ்சை : பாகவத மேளா நாடக விழா தொடக்கம்

தஞ்சை அருகே மெலட்டூரில் பாரம்பரியமிக்க பாகவத மேளா நாடக விழா தொடங்கியுள்ளது.

கூட்டுறவு வங்கி இயக்குநர் வீடுகளில் சோதனை - வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை
15 Oct 2018 7:18 PM IST

கூட்டுறவு வங்கி இயக்குநர் வீடுகளில் சோதனை - வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை

தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் டி.எம்.ஏ மனோகரன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர்

கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் திருக்கல்யாணம்
11 Sept 2018 3:45 AM IST

"கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் திருக்கல்யாணம்"

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் மெலட்டூர் ஸ்ரீ சித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்தி விநாயகர் ஆலயத்தில், திருக்கல்யாண வைபோகம் விமர்சயாக நடைபெற்றது