நீங்கள் தேடியது "சிறுபான்மை"
22 Jan 2020 2:15 AM IST
"தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வர முடியாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தமிழகத்தின் முதலமைச்சராக ஒருபோதும் வர முடியாது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
17 Dec 2019 6:48 PM IST
கமல் விரும்பினால் குடியுரிமை சட்டம் குறித்து நேரில் விளக்குவோம் - சீனிவாசன், பாஜக மாநில செயலாளர்
குடியுரிமை சட்ட திருத்தத்தை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விரும்பினால் அவரிடம் சட்ட திருத்தம் குறித்து விளக்கம் அளிக்க தயார் எனவும் பா.ஜ.க மாநில செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
17 Dec 2019 2:16 PM IST
"பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்து விட்டேன்" - கமல்ஹாசன்
பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்த நிலையில், தன்னை இன்னும் அவர் சந்திக்கவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்
17 Dec 2019 2:07 PM IST
"மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசின் சூழ்ச்சி" - கமல்ஹாசன்
குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு தற்போது அவசரம் என்ன என்று கேள்வி கேட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்
10 Dec 2019 6:01 PM IST
(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி
(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி
9 Dec 2019 10:22 PM IST
(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா?
(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா? - சிறப்பு விருந்தினர்களாக : அருணன், சி.பி.எம் // வானதி ஸ்ரீநிவாசன், பாஜக // சோமிதரன், இலங்கை தமிழர் // கோவை சத்யன், அதிமுக
15 July 2019 12:35 PM IST
இனப்படுகொலை செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது - வைகோ
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

