நீங்கள் தேடியது "சரவண பவன் ஓட்டல் அதிபர்"

சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை - உச்சநீதிமன்றம்
29 March 2019 2:03 PM IST

"சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை" - உச்சநீதிமன்றம்

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில், சரவண பவன் உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.