நீங்கள் தேடியது "எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன்"

மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் - எம்.எல்.ஏ நம்பிக்கை
23 July 2019 3:59 PM IST

மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் - எம்.எல்.ஏ நம்பிக்கை

நாகப்பட்டினத்தை பிரித்து, மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு விரைவில் புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று மயிலாடுதுறை அதிமுக எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.