நீங்கள் தேடியது "உடல் உறுப்பு தானம்"

உடல் உறுப்பு தானம் : மக்கள் இயக்கமாக மாற வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
17 Aug 2019 9:12 AM IST

உடல் உறுப்பு தானம் : "மக்கள் இயக்கமாக மாற வேண்டும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்ற தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

ராணுவ கனவு நிராசையானதால் ராணுவத்திற்கு உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞர்
30 Jan 2019 3:54 PM IST

ராணுவ கனவு நிராசையானதால் ராணுவத்திற்கு உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞர்

தூத்துக்குடி அருகே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தமது கனவு நிராசையானதால், இளைஞர் ஒருவர் ராணுவத்திற்கு உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, வீடு வழங்க பரிசீலனை - அமைச்சர் விஜயபாஸ்கர்
27 Nov 2018 8:48 PM IST

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, வீடு வழங்க பரிசீலனை - அமைச்சர் விஜயபாஸ்கர்

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு வேலை - இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.