நீங்கள் தேடியது "இயற்கை விவசாயம்"
23 Oct 2019 10:36 AM IST
இயற்கை முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டும் விவசாயி
சிதம்பரம் அருகே வெய்யலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், இயற்கை முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்து அதிக வருவாய் ஈட்டி வருகிறார்.
3 Sept 2019 7:01 PM IST
விவசாயத்திற்கு போதுமான தொழிலாளர்கள் இல்லை - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்
விவசாய உற்பத்தியில், செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் , இயற்கை உரங்களை பயன்படுத்தினால் நாட்டு மக்களின் நலன் காக்கப்படும் என துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
21 Jun 2018 11:21 AM IST
2 ஏக்கர் நிலத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் விவசாயி
2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து, ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார் கொடைக்கானலை சேர்ந்த விவசாயி கணபதி...
15 Jun 2018 8:16 PM IST
இயற்கை விவசாயத்திற்கு கைகொடுக்கும் பஞ்சகவ்யா
ரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக பஞ்சகவ்யாவை வைத்து இயற்கை விவசாயம் செய்து வரும் தம்பதியரை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

