நீங்கள் தேடியது "அடுத்த 24 மணி நேரத்தில்"
21 Jun 2019 2:51 PM IST
"2 நாட்களுக்கு மழை பெய்யும் : வெப்பம் குறையும்" - வானிலை ஆய்வு மையம்
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.