"2 நாட்களுக்கு மழை பெய்யும் : வெப்பம் குறையும்" - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக,  தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த, வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,  இந்த தகவலை வெளியிட்டார். கடந்த 2 வாரங்களாக அனல்காற்று வீசிவந்த நிலையில், படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும், அப்போது அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்