நீங்கள் தேடியது "அடிக்கல் நாட்டு விழா"
7 July 2020 2:26 PM IST
ரூ.347 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
அரியலூரில் 347 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
20 May 2020 3:41 PM IST
"அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% வரை இட ஒதுக்கீடு" - பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவு
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 15 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கான பரிந்துரையை தமிழக அரசிடம் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு ஒரு வாரத்தில் வழங்க உள்ளது.
14 March 2020 11:38 AM IST
"எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
5 March 2020 4:10 PM IST
கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை - திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். 155.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏழு தளங்களில் 700 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
1 March 2020 1:58 PM IST
"டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை" - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதி
50 ஆண்டு பழமையான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.
15 Feb 2020 12:03 PM IST
"புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா"
தமிழகத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது மருத்துவக் கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.