"வெந்து தணிந்தது காடு வெளியாக தடை இல்லை"

"வெந்து தணிந்தது காடு வெளியாக தடை இல்லை"
x

நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்துக்கு தடை கோரி வழக்கு


வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்வதாக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பு உத்தரவாதம்/உத்தரவாதத்தை பதில்மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டதால் படம் வெளியாக தடை இல்லை


"வெந்து தணிந்தது காடு" - தடை இல்லை


Next Story

மேலும் செய்திகள்