3வது நாளாக இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

3வது நாளாக இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை
3வது நாளாக இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை
x

தமிழ்நாடு சட்டப்பேரவை 3வது நாளாக இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கான சட்ட முன்வடிவை முன்மொழிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்ப் பல்கலைக்கழக (2ம் திருத்த) சட்ட முன்வடிவை அறிமுகம் செய்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் தமிழ்நாடு (திருத்த) சட்ட முன்வடிவை அறிமுகம் செய்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்த) சட்ட முன்வடிவை அறிமுகம் செய்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (5ம் திருத்த) சட்ட முன்வடிவை அறிமுகம் செய்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

2022-2023ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (முதல்) மீது விவாதம், பதிலுரை மற்றும் வாக்கெடுப்பு நடைப்பெறும்


Next Story

மேலும் செய்திகள்