திருப்பூரில், 3 குழந்தைகள் உயிரிழந்த தனியார் காப்பகத்திற்கு அதிகாரிகள் பூட்டு

திருப்பூரில், 3 குழந்தைகள் உயிரிழந்த தனியார் காப்பகத்திற்கு அதிகாரிகள் பூட்டு
திருப்பூரில், 3 குழந்தைகள் உயிரிழந்த தனியார் காப்பகத்திற்கு அதிகாரிகள் பூட்டு
x

திருப்பூரில் 3 குழந்தைகள் உயிரிழந்த தனியார் காப்பகத்திற்கு அதிகாரிகள் பூட்டு

தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்/மாவட்ட ஆட்சியர் வினித் முன்னிலையில், காப்பகத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்

11 சிறுவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்