"மேலே ஏறி வர்றோம்.. ஒதுங்கி நில்லு.." - விஸ்வரூபம் எடுத்த கோலி, ரோஹித்

x
  • ஐசிசி பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி முன்னேற்றம் கண்டுள்ளார்.
  • ஆஸ்திரேலியா உடனான கடைசி டெஸ்ட் போட்டியில் 186 ரன்கள் அடித்த கோலி, 8 இடங்கள் முன்னேறி 13ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
  • கேப்டன் ரோகித் சர்மா ஒரு இடம் முன்னேறி 10வது இடத்தில் உள்ளார்.
  • பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர்கள் லபுஷேன் முதல் இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 2ம் இடத்திலும் உள்ளனர்.
  • இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 3ம் இடத்தில் உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்