#BREAKING || ஜாதி - மதம் இல்லையென சான்று வழங்க வேண்டும்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
ஜாதி - மதம் இல்லையென சான்று வழங்க வேண்டும்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
ஜாதி - மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு இரண்டு வாரங்களில் சான்று வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story