2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி

2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி
2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி
x

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்

காந்திநகரில் 'டெஃப் எக்ஸ்போ 2022' என்ற ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்

சுமார் ₨15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

Next Story

மேலும் செய்திகள்