#BREAKING || பதிவுத்துறையில் புதிய சீர்திருத்தம்.. குடியரசு தலைவர் ஒப்புதல்.!

x

பதிவுத்துறையில் புதிய சீர்திருத்தம்.. குடியரசு தலைவர் ஒப்புதல்.!


தமிழ்நாடு பதிவுத்துறையில் புதிய சீர்திருத்தம்/மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல்


குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தகவல்/"நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்று தர இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது


பதிவுத்துறையில் புதிய சீர்திருத்தம்


Next Story

மேலும் செய்திகள்